×

சென்னையில் செல்போன் சார்ஜ் போட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூர் பகுதியில் செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஜீஸ் கடையில் பணிபுரிந்து வந்த சஞ்சய் என்ற 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.


Tags : Chennai , A boy was electrocuted while charging his cell phone in Chennai
× RELATED செல்போன் திருடிய 2 பேர் கைது