×

சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள சீனாவை முறியடிக்க விவாதம்: அமெரிக்க வெளியுறவுத்துறை பேச்சு !

டெல்லி: சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள சீனாவை முறியடிக்க விவாதிக்கப்படும் என்று டெல்லியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : China ,US State Department , China, US State Department, talk
× RELATED வேணாம்... நியாயமில்லை: சீனா புலம்பல்