×

கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த 5 குழுக்களை அமைத்து அரசு உத்தரவு

சென்னை: கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த 5 குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நியமனக்குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக் குழு அமைத்து தமிழக அரசு அணைபிறப்பித்துள்ளது.


Tags : Government ,committees ,village panchayat , Government ordered to set up 5 committees to effectively carry out village panchayat administrative functions
× RELATED காங்கிரசில் 3 சிறப்பு குழுக்கள்