ஐ.ஏ.எஸ். தேர்வை கடந்த முறை எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருவது குறித்து பரிசீலனை

டெல்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வை கடந்த முறை எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அமன் லேக்கி தகவல் தெரிவித்தார்.

Related Stories:

>