×

கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணியினர் போராட்டம் !

கோவை: கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணியினர் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அமைச்சர் வேலுமணி, சுவரொட்டி பிரச்சனையில் ஈடுபட்ட போலீசார் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : DMK ,Udayanithi Stalin ,Coimbatore , Coimbatore, Udayanithi Stalin, DMK Youth, Struggle
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...