×

இந்தியா - அமெரிக்கா இடையே அமைச்சர்கள் மட்டத்திலான 3ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது !

டெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையே டெல்லியில் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான 3ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : India ,phase ,US ,talks , India, US, Ministers, Negotiations
× RELATED கப்பல் எதிர்ப்பு ஏவுகணை...