பாகிஸ்தானின் பெஷாவரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவரில் மதரஸாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குண்டு வெடிப்பில் 70 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.   70 குழந்தைகளும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குண்டு வெடிப்பு குறித்த தகவல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

Related Stories:

>