×

கடன் தவணை மீதான வட்டிக்கு வட்டியாக வசூலித்த தொகையை திருப்பித் தர வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவு

டெல்லி: கடன் தவணை மீதான வட்டிக்கு வட்டியாக வசூலித்த தொகையை திருப்பித் தர வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது. மார்ச் 1 முதல் ஆக. 31 வரையான காலத்தில் கூடுதலாக வசூலித்த வட்டியை திருப்பித் தருமாறு ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : RBI ,banks , The RBI has asked banks to repay the amount charged as interest on the loan installment. Order
× RELATED தகவல் சேமிப்பு விதி மீறலால் மாஸ்டர் கார்டுக்கு ரிசர்வ் வங்கி தடை