ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சா ஆரணி அருகே பறிமுதல் !

ஆரணி: ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சா ஆரணி அருகே பறிமுதல் செய்யப்பட்டது. ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் போலீஸ் நடத்திய வாகன சோதனையின்போது கஞ்சா சிக்கியதை அடுத்து இந்த கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>