×

டெல்லி வந்துள்ள அமெரிக்க அமைச்சர்கள், போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி

டெல்லி: டெல்லி வந்துள்ள அமெரிக்க அமைச்சர்கள், போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். போர் நினைவிடத்தில் அமெரிக்க அமைச்சர்கள் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

Tags : ministers ,war veterans ,US ,Delhi , Delhi, US Ministers, War Memorial, Tribute
× RELATED கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி