தமிழகம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டதால் பதற்றம் Oct 27, 2020 சிலை பெரியார் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியர்ஷாத்ரம் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்