×

மதுராந்தகம் அருகே பாஜக மாநில பொதுச் செயலாளர் கைது!

சென்னை : திருமாவளவனுக்கு எதிராக நடக்கவிருந்த போரட்டத்தில் பங்கேற்க சென்ற கே.டி ராகவனை மதுராந்தகம் அருகே போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச் சாவடியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனை அச்சரப்பாக்கம் போலீசார் கைது செய்து, போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர்.

Tags : BJP ,state general secretary ,Madurantakam , Madurantakam, BJP, General Secretary of State, arrested
× RELATED கொரோனாவுக்கு ராஜஸ்தான் பாஜ பெண் எம்எல்ஏ பலி