×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,124 கனஅடியில் இருந்து 14,210 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,124 கனஅடியில் இருந்து 14,210 கனஅடியாக சரிந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாகவும், நீர்இருப்பு 65.75 டி.எம்.சியாகவும் இருக்கிறது.அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 9,000, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Tags : Mettur Dam , Mettur Dam, drainage, slope
× RELATED மேட்டுர் அணையின் நீர்வரத்து 7,013 கன அடியிலிருந்து 6,976 கன அடியாக குறைவு