×

லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு

பெங்களூரு :  லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழந்தார். 6 மாதமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழந்தார்.


Tags : Murugan ,Lalita Jewelery , Lalita Jewelery, jewelry robbery, robbery, Murugan, death
× RELATED பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ நகை...