×

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்

கோவை : கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. எம்.சி.ஏ. படிப்பைத் தவிர மீதமுள்ள 20 படிப்புகளுக்கு 552 இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், நாளைமுதல் பொதுப்பிரிவு கலந்தாய்வும் நடக்கிறது..

Tags : seminar ,College of Arts and Sciences ,Coimbatore , Coimbatore, Government Arts, Science, College, Postgraduate Courses, Consultation, Start
× RELATED தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல்...