×

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மீனவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மீனவர்கள் கரைதிரும்பினர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டுகின்றனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரைதிரும்பினர்

Tags : Sri Lankan ,navy ,Rameswaram ,Kachchativu ,fishermen , Kachchativu, Rameswaram, Fishermen, Stones, Bottles, Sri Lankan Navy, Attack
× RELATED கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற...