×

நவம்பரில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ரெடி

லண்டன்: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலை., அஸ்ட்ரஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நவம்பர் 2வது வாரத்தில் முதல்கட்ட தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என்று இங்கிலாந்து ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.


Tags : Oxford , Oxford Vaccine Ready in November
× RELATED வியாபாரத்தை வளப்படுத்திக் கொண்ட...