ராகி சேமியா இட்லி

எப்படிச் செய்வது?

உளுத்தம்பருப்பை ஊறவைத்து அரைத்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு காய்கறிகளை வதக்கி, புதினா, கொத்தமல்லி, உப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், ராகி சேமியா கலந்து இறக்கவும். இத்துடன் அரைத்த உளுத்தம் பருப்பு கலவை, மாங்காய் பொடி, கொத்தமல்லித்தழையை கலந்து, இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.