×

உலகம் முழுவதும் 4.33 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு: 11.59 லட்சம் பேர் உயிரிழப்பு; 77,749 பேர் கவலைக்கிடம்

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.33 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43,328,034 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 31,901,409 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் எண்ணிக்கை 10,267,619 ஆக உள்ள நிலைமை 77,749 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1,159,006 ஆக உள்ள நிலையில், 31,901,409 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 8,889,179
இந்தியா - 7,909,050     
பிரேசில் - 5,394,128     
ரஷியா - 1,513,877
பிரான்ஸ்- 1,138,507     
ஸ்பெயின் - 1,110,372     
அர்ஜெண்டினா - 1,090,589     
கொலம்பியா - 1,015,885     
மெக்சிகோ - 891,160
பெரு - 888,715
பிரிட்டன்- 873,800

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 230,510     
பிரேசில் - 157,163     
இந்தியா - 119,030     
மெக்சிகோ - 88,924
பிரிட்டன்- 44,896
இத்தாலி - 37,338
பிரான்ஸ் - 34,761
ஸ்பெயின் - 34,752
பெரு - 34,149     
ஈரான் - 32,616
கொலம்பியா - 30,154     

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 7,133,994
அமெரிக்கா - 4,835,915
பிரேசில் - 4,835,915
ரஷியா - 1,138,522
கொலம்பியா - 915,451
அர்ஜெண்டினா - 894,819     
பிரான்ஸ்- 110,322    


Tags : deaths , Worldwide, corona damage exceeds 4.33 crore: 11.59 lakh deaths; 77,749 people are concerned
× RELATED உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...