×

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,56,656-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6258-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3,23,654-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 26,744- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Delhi , In Delhi, 4136 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED சென்னையில் மேலும் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி