×

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.



Tags : IPL T20 ,Mumbai ,Rajasthan Royals , IPL T20: Mumbai set a target of 196 for Rajasthan Royals
× RELATED அதிரடி வீரர்களின் ஆதிக்கத்தால் இந்த...