×

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்-சுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்-சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து வீட்டில் தனிமைபடுத்தி கொண்டதாகவும், வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்வதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.Tags : Shakti Kantha Das-Sukku ,Reserve Bank , Reserve Bank Governor Shakti Kantha Das-Sukku confirms corona infection
× RELATED மாஸ்டர் கார்டு நிறுவன டெபிட், கிரெடிட்...