×

ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19-வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது


Tags : IPL T20 ,Chennai Super Kings ,Bangalore , IPL T20: Chennai Super Kings beat Bangalore by 8 wickets
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி