×

பாகிஸ்தான் மாகாணத்தின் ஹசார்கஞ்சி பகுதியில் குண்டுவெடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மாகாணத்தின் ஹசார்கஞ்சி பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : area ,Hazarganj ,Pakistan ,province , Blast in Hazarganj area of Pakistan province
× RELATED வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3ல் கழிவு...