×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேர்வஸ்தானம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும். திருப்பதியில் உள்ள அலிபிரி பூதேவி அரங்கில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.


Tags : darshan ,Tirupati Ezhumalayan Temple , Admission to free darshan at Tirupati Ezhumalayan Temple from tomorrow
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக...