×

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உடல்நலம் பற்றி முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். முதல்வர் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனை சென்றார். மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 14ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவிரி மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி சென்றார்.

Tags : Palanisamy , Chief Minister Palanisamy inquired about the health of Agriculture Minister Durakkannu as his health was deteriorating
× RELATED கலைஞர் படத்திறப்பு விழாவில் பங்கேற்க...