சென்னையில் 15 இடங்களில் குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை: சென்னையில் 15 இடங்களில் அமைக்கப்படும் குப்பை ஏர்உலையால் சுற்றுசூழல், உடல்நலனுக்கு பாதிப்பு என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: