×

கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக உள்ளது: சஞ்சய் தத் பேட்டி

குமரி: கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக உள்ளது என கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று வசந்தகுமாருக்கு சமர்ப்பிப்போம் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Congress ,by-election ,Kanyakumari ,interview ,Sanjay Dutt , Congress ready for Kanyakumari by-election: Sanjay Dutt interview
× RELATED நாட்டின் வேளாண்மையையும்...