×

அக்டோபர்-24: சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 84.14-க்கும், டீசல் விலை ரூ.75.95-க்கும் விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.14 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.95-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.



Tags : October 24: Petrol price hits Rs. 84.14 and diesel at Rs. 75.95
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...