×

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓசூர் மேற்கு மண்டல பா.ஜ.க. பொருளாளர் பாபுவின் தந்தை கோவிந்தப்பா மருத்துவமனையில் உயிரிழந்தார். கொரோனா பாதிக்கப்பட்ட கோவிந்தப்பாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : BJP ,Krishnagiri Government General Hospital , Krishnagiri, Government General Hospital, BJP, Demonstration
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு