×

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். மழையில் நனைந்து வீட்டின் ஈரச்சுவர் இடிந்ததில் மாணவன் கதிவரன் தலை நசுங்கி உயிரிழந்தார்.Tags : student ,house ,Ginger ,district ,Villupuram , Villupuram, Ginger, wall, student, casualty
× RELATED மீஞ்சூர் அருகே பரபரப்பு: பிளஸ் 2 மாணவி மாயம்