×

பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.!!

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். பீகார் மாநிலம் சசாரம் நகரில் பியாடா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணி பற்றி பீகாரில் சிலர் அவதூறு பரப்பி வருவதாக பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : Modi ,election campaign ,Bihar Assembly , Bihar Assembly Election, Campaign, Prime Minister Modi
× RELATED நாகையில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது