இங்கிருந்து சென்ற சிலர் நடப்பு சங்கம் நடத்தினாலும் எங்கள் சங்கம் கிடப்பு சங்கமாகிவிடாது: டி.ராஜேந்தர்

சென்னை: இங்கிருந்து சென்ற சிலர் நடப்பு சங்கம் நடத்தினாலும் எங்கள் சங்கம் கிடப்பு சங்கமாகிவிடாது என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தொடங்கிய இயக்குநர் பாரதிராஜா குறித்து டி.ராஜேந்தர் விமர்சித்துள்ளார். சென்னையில் டி.ராஜேந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், என் மகன் சிலம்பரசன் பிரச்னையை தீர்க்க நான் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Related Stories:

>