×

9 தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!

சென்னை: 9 தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதானி கேஸ், விக்ரம் சோலார், ஸ்ரீவாரி எனர்ஜிசிஸ்டம்ஸ் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும் 7 நிறுவனங்களின் வணிக ரீதியிலான உற்பத்தியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ஹூண்டாய் மோட்டார்ஸ் பயிற்சி மையம், வீல்ஸ் இந்தியா நிறுவன தொழில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.


Tags : Edappadi Palanisamy , 9 Industrial Company, Chief Edappadi Palanisamy, Foundation
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி சந்திப்பு