×

நாமக்கல் கட்டனாச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கிணற்றில் சடலமாக மீட்பு!: வேலைப்பளு காரணமா?

நாமக்கல்: நாமக்கல் கட்டனாச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ஷகிலா கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக காணவில்லை என தேடப்பட்ட ஷகிலா கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சனையா அல்லது வேலைப்பளுவா என ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Office Assistant ,Namakkal Kattanachampatti ,well , Namakkal, Village Administrative Office Assistant, Suicide
× RELATED அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என...