×

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 9,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.  Tags : Mettur Dam ,Cauvery Delta , Mettur Dam, Cauvery Delta Irrigation, Water Level Reduction
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து...