நீட் தேர்வு விவகாரத்தில் அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர், மக்கள் விரைவில் மகிழ்ச்சியடைவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர், மக்கள் விரைவில் மகிழ்ச்சியடைவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணி வாய்ப்பு பெற வயது தடையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>