×

இல்லத்தரசிகள் சற்று ஆறுதல்!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,680க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,710க்கும் சவரன் ரூ.37,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : housewives ,Jewelery ,Chennai , Chennai, Jewelery Gold, Shaving, down Rs.80, selling for Rs.37,680
× RELATED இயற்கை சோப் தயாரிப்பு இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு!