×

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் கரையை கடக்கிறது..!

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் கரையை கடக்கிறது. ஒடிசா அருகே நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடக்கவுள்ளது.Tags : coast ,Bay of Bengal , The Bay of Bengal, a barometric depression, crosses the coast
× RELATED குமரி மேற்கு கடற்கரையில் தடைகாலம்...