×

புதுச்சேரி திருக்கனூர் அருகே வனவிலங்குகளுக்காக வைத்த மின் வேலியை மிதித்த விவசாய தொழிலாளி உயிரிழப்பு.!!

புதுச்சேரி: புதுச்சேரி திருக்கனூர் அருகே வனவிலங்குகளுக்காக வைத்த மின் வேலியை மிதித்த விவசாய தொழிலாளி உயிரிழந்தார். சின்னசாமி என்பவர் நிலத்தில் வைக்கப்பட்ட மின் வேலியை மிதித்த தங்கராசு என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.


Tags : Trincomalee ,Pondicherry , Puducherry, wildlife, electric fence, worker, casualties
× RELATED மொபட் மோதி தொழிலாளி பலி