×

கொடிய குற்ற வழக்குகளில் கைதான 2,318 பேரின் ஜாமினை நீட்டித்து கொள்ள டெல்லி ஐகோர்ட் அனுமதி.!!

டெல்லி: கொடிய குற்ற வழக்குகளில் கைதான 2,318 பேரின் ஜாமினை நீட்டித்து கொள்ள டெல்லி ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. 2,318 கைதிகளும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை அணுகி ஜாமினை நீட்டித்துக் கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : Delhi High Court , Deadly criminal case, bail, Delhi iCourt, permission
× RELATED எச்.ஐ.வி தொற்று நோயால்...