×

வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம்..!!


மும்பை: வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141 புள்ளிகள் அதிகரித்து 40,699 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 57 புள்ளிகள் அதிகரித்து 11,954 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.


Tags : Week, end day, stock market, rise, trade
× RELATED இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய...