சென்னை மயிலாப்பூரில் 5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்!

சென்னை : சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 5 டன் குட்கா பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் இருந்து மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 5 டன் குட்கா பொருட்கள் சென்னை மயிலாப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா கடத்தியதாக இரண்டு பேரை கைது செய்து துணை ஆணையர் சசாங் சாய் தலைமையிலான போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

>