×

ரஷ்ய விண்வெளி ஆய்வுக்குழு திரும்பியது

மாஸ்கோ: வான்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ரஷ்யாவைச் சேர்ந்த கிரிஸ் கேஸிடி, அனடோலி இவானிசின் மற்றும் இவான் வாக்னர் ஆகியோர் கடந்த ஏப்ரலில் சோயுஸ் விண்கலம் மூலம் சென்றனர். 6 மாதங்கள்  முடிந்த நிலையில் நேற்று காலை இவர்கள் பூமிக்குத் திரும்பினர்.அவர்களை சுமந்து வந்த ‘சோயுஸ் கேப்ஸ்யூல்’ கஜகஸ்தானின் தெற்குப் பகுதியில் பாதுகாப்பாக இறங்கியது. பின்னர், வீரர்களுக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

Tags : Russian , The International Space Station is operating in space.
× RELATED ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த...