சொல்லிட்டாங்க...

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்று விட்டார்கள். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தொற்று சூழ்நிலையில், 2020ம் ஆண்டில் புதிய முதலீடுகளை பெறுவதில் அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்திலும் சமுதாய நலவாரியங்களை அமைப்பதன் மூலம் அனைத்து சமுதாயங்களும் சம அளவில் வளர்ச்சி அடைவதை உறுதி செய்ய முடியும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்ட கடமையை நிறைவேற்றாமல் இருப்பது மட்டுமின்றி, மாநில அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார். - விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: