×

ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

அபுதாபி: ஐபிஎல் டி20 ஐதராபாத் அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.


Tags : IPL T20 ,Rajasthan ,Hyderabad , IPL T20: Rajasthan set a target of 155 for Hyderabad
× RELATED எஸ்ஆர்எச் வேகங்கள் உற்சாகம்