பீகார் தேர்தல் வாக்குறுதியில் கொரோனா தடுப்பூசி குறித்து பாஜக விளக்கம்

பாட்னா: பீகார் தேர்தல் வாக்குறுதியில் கொரோனா தடுப்பூசி குறித்து பாஜக விளக்கம் அளித்துள்ளது. மற்ற தடுப்பூசிகளை போலவே, கொரோனா தடுப்பூசியையும் குறைவான விலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுக்கும். இலவசமாக கொடுப்பதை மாநில அரசே முடிவு செய்ய வேண்டும். இதன்படி, பீகார் பாஜக இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளது என்று அமித் மால்வியா விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: