அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: பாஜக தேர்தல் வாக்குறுதிக்கு ஆர்.ஜே.டி கட்சி கண்டனம்

பாட்னா: பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற பாஜக தேர்தல் வாக்குறுதிக்கு மாநில முன்னாள் முதல்வர் லாலு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி நாட்டுக்குச் சொந்தமானது; பாஜகவுக்கு சொந்தமானதல்ல. நோய் பற்றி மக்கள் அச்சத்தையும், மரண பயத்தையும் பாஜக அரசியலுக்கு பயன்படுத்துவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: