குற்றம் புதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை Oct 20, 2020 மரணம் புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெருமநாடு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லம்பட்டி பிரிவு சாலையில் மணிகண்டன்(20) என்பவரை சுப்பையா(55) என்பவர் வெட்டிக் கொலை செய்தார்.
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது
வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் 15 ஆண்டுக்கு பின் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் நடன பேராசிரியர் கைது: 5 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு
கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ நிர்வாகிக்கு பளார்.. பளார்.. அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு போலியாக தயாரித்து விற்பனை சென்னையில் பணியாற்றிய ஒன்றிய அரசு அதிகாரி கைது: உ.பி. போலீஸ் நடவடிக்கை