×

கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா?.. கமல் ட்வீட்

சென்னை: தேர்விலேயே ஆள் மாறாட்டம், முடிவுகளில் முழுக் குழப்பம். இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு, உள் ஒதுக்கீடும் துறப்பு. கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள் எனவும் கூறினார்.


Tags : Governor ,eye opener ,House , Will Governor House be an eye opener? .. Kamal Tweet
× RELATED கவர்னர் பன்வாரிலாலுடன் அண்ணாமலை சந்திப்பு